திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி திருவிழா | இரண்டாம் நாள் சுவாமி தங்க தேர் உலா | திருவையாறு
Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha 2nd DAy Swamy Thanga The Ula | Thiruvaiyaru
#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்
Date : 03.11.2024
Notes :
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேர் ரத பவனி கிரி உலா.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இன்று கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் யாகசாலை பூஜையுடன் நவம்பர் 2ம் தேதி கோலாகலமாக துவங்கியது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். கோவிலில் தினமும் மாலை வேளையில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேர் ரத பவனி கிரி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது கந்த சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று தங்கதேர் ரத பவனி கிரி உலா நடைபெறுகிறது இன்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேர் லதா பவணியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தங்கதேர் ரத வடம் பிடித்து இழுத்து அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ம் திருநாள், 7-ம் தேதி கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது