தஞ்சாவூர் ஸ்ரீ பெருவுடையார் ஆலய பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
🌺🙏 Thanjavur Sri Brihadeeswarar Temple Special Abhishekam for Maha Nandiyam Peruman on Pradosham | தஞ்சாவூர் ஸ்ரீ பெருவுடையார் ஆலய பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்🙏🌺
குறிப்பு:
தஞ்சாவூர் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : தஞ்சாவூர்.
📅 தேதி : 06.11.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#தஞ்சாவூர் #ஸ்ரீபெருவுடையார் #பெருவுடையார்ஆலயம் #பிரதோஷம் #பிரதோஷவழிபாடு #மஹாநந்தியம் #மஹாநந்தியம்பெருமான் #நந்திபகவான் #சிறப்புஅபிஷேகம் #சிவபெருமான் #சிவதரிசனம் #ஆன்மிகம் #Thanjavur #SriBrihadeeswarar #BrihadeeswararTemple #Pradosham #MahaNandiyamPeruman #NandiBhagavan #SpecialAbhishekam #LordShiva #TempleDarshan #Devotional