
தஞ்சாவூர் ஸ்ரீ பெருவுடையார் கோவில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா நாள் – 10 | Day – 10
தஞ்சாவூர் | ஸ்ரீ பெருவுடையார் கோவில் | ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் | ஆஷாட நவராத்திரி விழா | நாள் – 10 | காய்கறி அலங்காரம் | திருவையாறு
Thanjavur | Sri Peruvudaiyar Temple | Sri Maha Varahi Amman | Ashada Navarathri Vizha | Day – 10 | Vegetable Alangaram | Thiruvaiyaru
#Thiruvaiyaru #dharumai_adheenam #peruvudaiyar #brahadeeswarar #big_temple #thanjavur #varahi_amman #vaarahi_amman #ashaada_navarathri #navaratri #navarathri #திருவையாறு #தருமை_ஆதீனம் #தஞ்சாவூர் #பெருவுடையார் #பெரிய_நாயகி #வாராஹி_அம்மன் #ஆஷாட_நவராத்திரி #பெரிய_கோவில்
Date : 04.06.2025
குறிப்பு : தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
📲 Stay Connected with Thiruvaiyaru Channel
🔗 Facebook: https://www.facebook.com/Thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்!
🙏 தமிழரின் பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு சேர்க்க நம்மோடு இருங்கள்.