Thiruvaiyaru

கேரளா – அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் மார்கழி மாத மகோற்சவ கொடியேற்ற விழா

🌺🙏கேரளா – அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் மார்கழி மாத மகோற்சவ கொடியேற்ற விழா | Sri Dharma Sastha Ayyappa Temple Margazhi Mahotsavam Kodi yatram 🌺🙏✨

🌺🙏 சம்பிரதாய முறையில் கொடிமரத்தில் புனிதக் கொடி ஏற்றப்பட்டு,
மார்கழி மாத மகோற்சவத்தின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது.

அய்யப்ப சுவாமியின் திருவருளைப் பெற
பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு
ஆன்மிக ஆனந்தத்தில் திளைத்தனர்.

ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பனின் அருள் அனைவருக்கும்
நலம், அமைதி, செழிப்பு அளிக்க வேண்டுகிறோம்.

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: கேரளா – அச்சன்கோவில்.
🗓️ தேதி: 17.12. 2025

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#அச்சன்கோவில்
#தர்மசாஸ்தாஐயப்பன்
#மார்கழிமகோற்சவம்
#கொடியேற்றவிழா
#அய்யப்பன்
#கேரளாதிருக்கோவில்
#பக்திவிழா
#ஐயப்பபக்தர்கள்
#Achankovil
#DharmaSasthaAyyappa
#MargazhiMahotsavam
#FlagHoisting
#AyyappaTemple
#KeralaTemples
#HinduFestival
#DivineBlessings

Exit mobile version