Videos

கும்பகோணம் ஸ்ரீ வலம்புரி வினாயகர் ஆலயம் – ஸ்ரீ இராமநாதசுவாமி நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோஷ சிறப்பு

🪔🙏கும்பகோணம் ஸ்ரீ வலம்புரி வினாயகர் ஆலயம் – ஸ்ரீ இராமநாதசுவாமி நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோஷ சிறப்பு | Kumbakonam Sri Valampuri Vinayagar Temple – Shani Pradosham Special for Sri Ramanatha Swamy & Nandhi Peruman🌸🪔

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: கும்பகோணம்.
🗓️ தேதி: 04 அக்டோபர், 2025.

🗒️குறிப்பு :

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி அருள்மிகு வலம்புரி வினாயகர் திருக்கோயிலில் ஸ்ரீ இராமநாதசுவாமி நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோசத்தை ஒட்டிசிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இதையொட்டி நந்திக்கு திரவியம்,மஞ்சள்,அரிசிமாவு,பஞ்சாமிர்தம்,தேன்,பால்,தயிர்,இளநீர்,விபூதி,சந்தனம்,பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற்றது..தொடர்ந்து அருள்மிகு இராமநாதசுவாமிக்கு திரவியம்,பால்,தயிர்,சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம்நடைப்பெற்றது.
பின்னர் சுவாமிக்கு நாவாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது,நந்திக்கும் அலங்காரம் செய்யப்பட்டு அலங்காரதீபம் காட்டப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டபின்னர் பஞ்சார்த்து தீபம் காட்டப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியையும்,நந்தியையும் வழிப்பட்டனர்.

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம்#கும்பகோணம்
#வலம்புரிவிநாயகர்
#இராமநாதசுவாமி
#நந்தியம்பெருமான்
#சனிபிரதோஷம்
#Kumbakonam
#ValampuriVinayagar
#RamanathaSwamy
#NandhiPeruman
#ShaniPradosham
#TempleDarshan
#DivineBlessings
#PradoshamPooja
#Bhakti

Related Articles

Back to top button
Close