
🌺🙏 Karaikal – Thirunallar Sri Saneeswaran Temple,Vijayadashami Festival Traditional Ambu Poduthal Ceremony | காரைக்கால் – திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய விஜயதசமி விழா பாரம்பரிய அம்பு போடுதல் நிகழ்ச்சி🙏🌺
🙏 காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சுரக்குடி சாலை அருகே உள்ள அம்பு திடல் வந்தடைந்து அங்கு வன்னி மரமாக உருவெடுத்த வன்னி அரக்கனை அம்பு தொடுத்து வதம் செய்யும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுருகபெருமானுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருநள்ளாறு.
📅 தேதி : 20.10.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#காரைக்கால் #திருநள்ளாறு #சனிபகவான் #ஸ்ரீசனிபகவான் #விஜயதசமி #விஜயதசமிவிழா #அம்புபோடுதல் #அம்புபோடுதல்நிகழ்ச்சி #பாரம்பரியநிகழ்ச்சி #நவராத்திரி #சனிபகவான்தரிசனம் #கோவில்விழா #ஆன்மிகம் #பக்தி #Karaikal #Thirunallar #SaneeswaranTemple #Vijayadashami #Vijayadashami2026 #AmbuPoduthal #ArrowShootingCeremony #TraditionalCeremony #Navaratri #TempleFestival #DivineDarshan #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #Spiritual