Videos

பெரம்பூர் ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய நவராத்திரி பெருந்திருவிழா கொலு கண்காட்சி & பரதநாட்டியம்|Thiruvaiyaru

🙏பெரம்பூர் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய நவராத்திரி பெருந்திருவிழா கொலு கண்காட்சி & பரதநாட்டியம் | Perambur Sri Vaitheeswarar Temple Navaratri Festival Golu Exhibition & Bharatanatyam🌸

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: பெரம்பூர்.
🗓️ தேதி: 25 செப்டம்பர், 2025.

🗒️குறிப்பு :

பெரம்பூர் நவராத்திரி அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் திருக்கோயில் 41 ஆம் ஆண்டு நவராத்திரி பெருந்திருவிழா நடைபெற்றது .

பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள நவராத்திரி திருக்கோவிலில் பரதநாட்டியம் குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் கௌரவப்படுத்தினர் பொம்மைகளை வைத்து மிகப்பிரமாண்டமாக கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்களின் வரலாறு ஆன்மீக ஸ்தலங்கள் புராணங்களின் தொகுப்பு போன்றவற்றை பொம்மைகள் மூலம் விளக்கும் வகையில் இந்த கொலு கண் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்தும் சேர்ந்து போலவும் அதனை விநாயகரே சுற்றி வருவது போலவும். தத்துரவமான காட்சி மற்றும் மிகவும் தத்துரவமாக வடிவமைத்துள்ளனர். இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த அம்சங்களை பொம்மைகளின் மூலம் தத்துரவமாக இந்த கொலு கண் காட்சியில் வடிவமைத்துள்ளனர். தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாக இந்த கொலு கண்காட்சியை கண்டு களிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலு கண்காட்சியை.

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #பெரம்பூர் #வைத்தீஸ்வரர் #நவராத்திரி #கொலுகண்காட்சி #பரதநாட்டியம் #Perambur #Vaitheeswarar #NavaratriFestival #GoluExhibition #Bharatanatyam #ChennaiTemples #LiveDarshan

Related Articles

Back to top button
Close