Videos

🔴LIVE – திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் – கமலாம்பாள் ஆலயம் ஆடிப்பூர விழா | தீர்த்தவாரி நேரலை

📿 🔴LIVE: திருவாரூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி – கமலாம்பாள் ஆடிப்பூர விழா 2025 | வீதியுலா & தீர்த்தவாரி
🙏 நேரலை ஒளிபரப்பு | திருவாரூர்

🎉 திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பூர திருவிழா, தாயார் ஸ்ரீ கமலாம்பாள் அவர்களின் சிறப்பு வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுடன் மிகவும் பக்தி பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.

📅 தேதி: 28-07-2025
📍 இடம்: திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் ஆலயம்

🔔 எங்கள் சேனலுக்கு Subscribe செய்து, Bell ஐ அழுத்தி, இந்த அரிய தரிசனத்தை தவறவிடாதீர்கள்!

#திருவாரூர் #ஆடிப்பூரவிழா #கமலாம்பாள் #Theerthavari #VeedhiUla #TiruvarurLive #TamilTempleFestival #திருவிழாLive #TiruvarurKamalambal #ThyagarajarTemple

Related Articles

Back to top button
Close