Mahalaya Amavasai Thiruvaiyaru Pushpamandapa Padithurai 2019

Click here to watch this Video on Youtube

Mahalaya Amavasai Thiruvaiyaru Pushpamandapa Padithurai 2019

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை “மகாளய அமாவாசை” ஆகும், அன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தால் பித்ரு சாபங்கள் & பாவங்கள் நீங்கி நன்மைகள் அடையலாம் என்பது ஐதீகம், இவ்வகையில் தென் கைலாயம் என்று போற்ற பெரும் திருவையாறு பஞ்சநதிக்ஷேத்ரத்தில் “மகாளய அமாவாசை” அன்று தமிழகம் முழுவதும் உள்ள அன்பர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நன்மை அடைவர். இந்த ஆண்டும் திரளான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.